Add parallel Print Page Options

33 “எதிர்காலத்தில், நான் இஸ்ரவேல் ஜனங்களிடம் இந்த உடன்படிக்கையைச் செய்வேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் எனது போதனைகளை அவர்களது மனதில் வைப்பேன். நான் அவற்றை அவர்களின் இருதயத்தின் மேல் எழுதுவேன். நான் அவர்களது தேவனாக இருப்பேன். அவர்கள் எனது ஜனங்களாக இருப்பார்கள்.

Read full chapter

33 “This is the covenant I will make with the people of Israel
    after that time,” declares the Lord.
“I will put my law in their minds(A)
    and write it on their hearts.(B)
I will be their God,
    and they will be my people.(C)

Read full chapter